Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:48 — ஜோனா

அவர்கள்: “நீர் உண்மை கூறுவதாக இருந்தால், இந்த முன்னறிவிப்பு எப்போது நிறைவேறும்?” என்று அறைகூவல் விடுகின்றனர்.

[10:47] ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒரு தூதர். அவர்களுடைய தூதர் வந்துவிட்ட பின்னர், சிறிதளவும் அநீதமின்றி, அவர்கள் நியாயமாகத் தீர்ப்பளிக்கப் படுகின்றனர்.

[10:49] “எனக்கே தீங்கிழைத்துக் கொள்ளவோ, அல்லது எனக்கே நன்மை செய்து கொள்ளவோ நான் எந்தச் சக்தியும் பெற்றிருக்கவில்லை; கடவுள் நாடுகின்றது மட்டுமே நிகழும்” என்று கூறுவீராக. ஒவ்வொரு சமூகத்திற்கும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதொரு வாழ்க்கைக் கால அளவு உள்ளது. அவர்களுடைய தவணை முடிவிற்கு வந்து விட்டால், அவர்களால் அதனை ஒரு மணி நேரம் தாமதப்படுத்தவோ, அன்றி முற்படுத்தவோ இயலாது.