Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:47 — ஜோனா

ஒவ்வொரு சமூகத்திற்கும், ஒரு தூதர். அவர்களுடைய தூதர் வந்துவிட்ட பின்னர், சிறிதளவும் அநீதமின்றி, அவர்கள் நியாயமாகத் தீர்ப்பளிக்கப் படுகின்றனர்.

[10:46] அவர்களுக்கு நாம் வாக்களிக்கும் (தண்டனை யில்) சிலவற்றை நாம் உமக்குக் காட்டினாலும், அல்லது அதற்கு முன்பே உமது வாழ்வை முடித்து விட்டாலும், அவர்களுடைய இறுதித் திரும்புதல் நம் வசமே உள்ளது. அவர்கள் செய்யும் ஒவ்வொன்றிற்கும் கடவுள் சாட்சியாக உள்ளார்.

[10:48] அவர்கள்: “நீர் உண்மை கூறுவதாக இருந்தால், இந்த முன்னறிவிப்பு எப்போது நிறைவேறும்?” என்று அறைகூவல் விடுகின்றனர்.