Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:53 — ஜோனா

அவர்கள் உம்மிடம்: “ உண்மையில் இதுதான் நிகழப்போகின்றதா?” என்று முன்னறிவிப்பிற்கு சவால் விடுகின்றனர். “ஆம் உண்மையில், என் இரட்சகர் மீது ஆணையாக, இதுவே சத்தியமாகும், மேலும் நீங்கள் ஒருபோதும் தப்பித்து விட இயலாது” என்று கூறுவீராக.

[10:52] வரம்பு மீறியவர்களிடம், “முடிவேயில்லாத தண்டனையைச் சுவையுங்கள். நீங்கள் எதனைச் சம்பாதித்தீர்களோ அதற்கான பிரதிபலனை மிகச்சரியாக கொடுக்கப்படுகின்றீர்கள் அல்ல வா? ” என்று கூறப்படும்.

[10:54] எந்த ஒரு தீய ஆன்மாவேனும் பூமியில் உள்ள அனைத்தையும் சொந்தமாக வைத்திருந் தாலும், உடனடியாக அதனை மீட்புத் தொகை யாகக் கொடுக்கத் தயாராகி விடும். தண்டனையை அவர்கள் காணும் பொழுது குற்றமுணர்ந்ததால் ஏற்படும் வருத்தத்திற்கு அவர்கள் உள்ளாகிவிடுவார்கள். சிறிதளவும் அநீதமின்றி, அவர்கள் நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படுவார்கள்.