Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:55 — ஜோனா

நிச்சயமாக, வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்குரியது. நிச்சயமாக, கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமானதாகும், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.

[10:54] எந்த ஒரு தீய ஆன்மாவேனும் பூமியில் உள்ள அனைத்தையும் சொந்தமாக வைத்திருந் தாலும், உடனடியாக அதனை மீட்புத் தொகை யாகக் கொடுக்கத் தயாராகி விடும். தண்டனையை அவர்கள் காணும் பொழுது குற்றமுணர்ந்ததால் ஏற்படும் வருத்தத்திற்கு அவர்கள் உள்ளாகிவிடுவார்கள். சிறிதளவும் அநீதமின்றி, அவர்கள் நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படுவார்கள்.

[10:56] அவர் வாழ்வையும், மரணத்தையும் கட்டுப் படுத்துகின்றார், மேலும் அவரிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.