Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:56 — ஜோனா

அவர் வாழ்வையும், மரணத்தையும் கட்டுப் படுத்துகின்றார், மேலும் அவரிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.

[10:55] நிச்சயமாக, வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்குரியது. நிச்சயமாக, கடவுள்-ன் வாக்குறுதி சத்தியமானதாகும், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.

[10:57] மனிதர்களே, உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு இதிலே ஞான உபதேசமும், மேலும் உங்கள் இதயங்களைத் தொந்தரவு செய்யக் கூடிய எந்த ஒன்றிற்கும் நிவாரணமும், மேலும் வழிகாட்டலும், மேலும் நம்பிக்கையாளர்களுக்குக் கருணையும் வந்துள்ளது.