குர்ஆன் 10:57 — ஜோனா
மனிதர்களே, உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களுக்கு இதிலே ஞான உபதேசமும், மேலும் உங்கள் இதயங்களைத் தொந்தரவு செய்யக் கூடிய எந்த ஒன்றிற்கும் நிவாரணமும், மேலும் வழிகாட்டலும், மேலும் நம்பிக்கையாளர்களுக்குக் கருணையும் வந்துள்ளது.
[10:56] அவர் வாழ்வையும், மரணத்தையும் கட்டுப் படுத்துகின்றார், மேலும் அவரிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
[10:58] “கடவுள்-ன் அருளைக் கொண்டும் மேலும் அவருடைய கருணையைக் கொண்டும் அவர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்” என்று கூறுவீராக. அவர்களால் சேகரிக்க முடிந்த எந்தச் செல்வத்தையும் விட இது மிகவும் மேலானது.