குர்ஆன் 10:64 — ஜோனா
அவர்களுக்கு, இவ்வுலகிலும், அவ்வண்ணமே மறுவுலகிலும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் உள்ளது. இது கடவுள்-ன் மாற்ற முடியாத சட்டமாகும். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.
[10:63] அவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களாக இருக்கின்றனர்.
[10:65] அவர்களுடைய பேச்சுக்களால் கவலை யடையாதீர். சக்தி அனைத்தும் கடவுள்-க் குரியது. அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.