குர்ஆன் 10:63 — ஜோனா
அவர்கள் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களாக இருக்கின்றனர்.
[10:62] நிச்சயமாக, கடவுள்-ன் கூட்டணியினர் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அன்றி அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
[10:64] அவர்களுக்கு, இவ்வுலகிலும், அவ்வண்ணமே மறுவுலகிலும் ஆனந்தமும் மகிழ்ச்சியும் உள்ளது. இது கடவுள்-ன் மாற்ற முடியாத சட்டமாகும். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.