Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:66 — ஜோனா

நிச்சயமாக, வானங்களில் உள்ள ஒவ்வொரு வரும், மேலும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் கடவுள்-க்கு உரியவர்கள். கடவுள்-உடன் இணைத்தெய்வங்களை அமைத்துக் கொள்பவர்கள் உண்மையில் பின்பற்றுவது ஒன்றையுமில்லை. ஏதோ ஒன்றைப் பின்பற்றிக் கொண்டிருக் கின்றோம் என்று அவர்கள் எண்ணிக் கொள்ள மட்டுமே செய்கின்றனர். அவர்கள் யூகிக்க மட்டுமே செய்கின்றனர்.

[10:65] அவர்களுடைய பேச்சுக்களால் கவலை யடையாதீர். சக்தி அனைத்தும் கடவுள்-க் குரியது. அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[10:67] அவர்தான் இரவை உங்கள் ஓய்விற்கென ஆக்கினார், மேலும் பகலை ஒளியூட்டப் பட்டதாக ஆக்கினார். கேட்கக்கூடியவர் களுக்கு இவற்றில் சான்றுகள் உள்ளன.