Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:67 — ஜோனா

அவர்தான் இரவை உங்கள் ஓய்விற்கென ஆக்கினார், மேலும் பகலை ஒளியூட்டப் பட்டதாக ஆக்கினார். கேட்கக்கூடியவர் களுக்கு இவற்றில் சான்றுகள் உள்ளன.

[10:66] நிச்சயமாக, வானங்களில் உள்ள ஒவ்வொரு வரும், மேலும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் கடவுள்-க்கு உரியவர்கள். கடவுள்-உடன் இணைத்தெய்வங்களை அமைத்துக் கொள்பவர்கள் உண்மையில் பின்பற்றுவது ஒன்றையுமில்லை. ஏதோ ஒன்றைப் பின்பற்றிக் கொண்டிருக் கின்றோம் என்று அவர்கள் எண்ணிக் கொள்ள மட்டுமே செய்கின்றனர். அவர்கள் யூகிக்க மட்டுமே செய்கின்றனர்.

[10:68] அவர்கள், “கடவுள் ஒரு மகனைப் பெற்றெடுத் திருக்கின்றார்!” என்று கூறினார்கள். அவர் துதிப்பிற்குரியவர். அவரே மிக்க செல்வந்தர். வானங்களில் உள்ள ஒவ்வொன்றும், இன்னும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக்கே உரியது. இத்தகைய தொரு இறைநிந்தனைக்கு ஆதரவளி க்கும் சான்றுகள் எதுவும் உங்களிடம் இல்லை. கடவுள்-ஐப் பற்றி நீங்கள் அறியாதவற்றை நீங்கள் கூறுகின்றீர்களா?