Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:81 — ஜோனா

அவர்கள் எறிந்தபோது, மோஸஸ், “நீங்கள் உருவாக்கியிருப்பது மாயாஜாலமே, மேலும் கடவுள் அதனைத் தோல்வியடையச் செய்வார். வரம்பு மீறுபவர்களின் காரியங்களுக்குக் கடவுள் ஆதரவளிப்பதில்லை” என்று கூறினார்.

[10:80] மந்திரவாதிகள் வந்தபோது, மோஸஸ் அவர் களிடம், “நீங்கள் எறியப்போவது எதுவானாலும் எறியுங்கள்” என்று கூறினார். 

[10:82] குற்றவாளிகள் வெறுத்த போதிலும், கடவுள் தன் வார்த்தைகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நிறுத்துகின்றார்.