Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:80 — ஜோனா

மந்திரவாதிகள் வந்தபோது, மோஸஸ் அவர் களிடம், “நீங்கள் எறியப்போவது எதுவானாலும் எறியுங்கள்” என்று கூறினார். 

[10:79] ஃபேரோ, “அனுபவமிக்க மந்திரவாதிகள் ஒவ்வொருவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினான்.

[10:81] அவர்கள் எறிந்தபோது, மோஸஸ், “நீங்கள் உருவாக்கியிருப்பது மாயாஜாலமே, மேலும் கடவுள் அதனைத் தோல்வியடையச் செய்வார். வரம்பு மீறுபவர்களின் காரியங்களுக்குக் கடவுள் ஆதரவளிப்பதில்லை” என்று கூறினார்.