Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:79 — ஜோனா

ஃபேரோ, “அனுபவமிக்க மந்திரவாதிகள் ஒவ்வொருவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினான்.

[10:78] அவர்கள், “எங்கள் பெற்றோர்கள் செய்ய நாங்கள் கண்டவற்றை விட்டு எங்களை வழி திருப்பவும், உங்களுக்கென முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை அடைந்து கொள்ளவும் நீங்கள் வந்திருக்கின்றீர்களா? நாங்கள் ஒருபோதும் உங்களுடன் நம்பிக்கையாளர்களாகச் சேர்ந்து கொள்ள மாட்டோம்” என்று கூறினார்கள்.

[10:80] மந்திரவாதிகள் வந்தபோது, மோஸஸ் அவர் களிடம், “நீங்கள் எறியப்போவது எதுவானாலும் எறியுங்கள்” என்று கூறினார்.