குர்ஆன் 10:78 — ஜோனா
அவர்கள், “எங்கள் பெற்றோர்கள் செய்ய நாங்கள் கண்டவற்றை விட்டு எங்களை வழி திருப்பவும், உங்களுக்கென முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை அடைந்து கொள்ளவும் நீங்கள் வந்திருக்கின்றீர்களா? நாங்கள் ஒருபோதும் உங்களுடன் நம்பிக்கையாளர்களாகச் சேர்ந்து கொள்ள மாட்டோம்” என்று கூறினார்கள்.
[10:77] மோஸஸ், “சத்தியம் உங்களிடம் வரும்போது அதைப் பற்றி இப்படித்தான் நீங்கள் விவரிப்பீர்களா? இதுவா மாயாஜாலம்? மந்திரவாதிகள் எவரும் எப்படி வெற்றி பெற இயலும்?” என்று கூறினார்.
[10:79] ஃபேரோ, “அனுபவமிக்க மந்திரவாதிகள் ஒவ்வொருவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று கூறினான்.