Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:77 — ஜோனா

மோஸஸ், “சத்தியம் உங்களிடம் வரும்போது அதைப் பற்றி இப்படித்தான் நீங்கள் விவரிப்பீர்களா? இதுவா மாயாஜாலம்? மந்திரவாதிகள் எவரும் எப்படி வெற்றி பெற இயலும்?” என்று கூறினார்.

[10:76] நம்மிடமிருந்து சத்தியம் அவர்களிடம் வந்த போது, அவர்கள், “இது தெளிவான மாயாஜாலமாகும்!” என்று கூறினார்கள்.

[10:78] அவர்கள், “எங்கள் பெற்றோர்கள் செய்ய நாங்கள் கண்டவற்றை விட்டு எங்களை வழி திருப்பவும், உங்களுக்கென முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை அடைந்து கொள்ளவும் நீங்கள் வந்திருக்கின்றீர்களா? நாங்கள் ஒருபோதும் உங்களுடன் நம்பிக்கையாளர்களாகச் சேர்ந்து கொள்ள மாட்டோம்” என்று கூறினார்கள்.