Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:76 — ஜோனா

நம்மிடமிருந்து சத்தியம் அவர்களிடம் வந்த போது, அவர்கள், “இது தெளிவான மாயாஜாலமாகும்!” என்று கூறினார்கள்.

[10:75] அவர்களுக்குப் பின்னர் மோஸஸையும் ஆரோனையும் நமது சான்றுகளுடன், ஃபேரோ விடமும் அவனுடைய கூட்டத்தாரிடமும் அனுப்பி னோம். ஆனால் அவர்கள் ஆணவம் கொண்டவர் களாக மாறிவிட்டார்கள்; மேலும் வரம்பு மீறும் மக்களாக இருந்தார்கள்.

[10:77] மோஸஸ், “சத்தியம் உங்களிடம் வரும்போது அதைப் பற்றி இப்படித்தான் நீங்கள் விவரிப்பீர்களா? இதுவா மாயாஜாலம்? மந்திரவாதிகள் எவரும் எப்படி வெற்றி பெற இயலும்?” என்று கூறினார்.