Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:82 — ஜோனா

குற்றவாளிகள் வெறுத்த போதிலும், கடவுள் தன் வார்த்தைகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நிறுத்துகின்றார்.

[10:81] அவர்கள் எறிந்தபோது, மோஸஸ், “நீங்கள் உருவாக்கியிருப்பது மாயாஜாலமே, மேலும் கடவுள் அதனைத் தோல்வியடையச் செய்வார். வரம்பு மீறுபவர்களின் காரியங்களுக்குக் கடவுள் ஆதரவளிப்பதில்லை” என்று கூறினார்.

[10:83] ஃபேரோ மற்றும் அவனுடைய பிரதானிகளின் கொடுங்கோன்மைக்கு அஞ்சிக் கொண்டிருந்த சமயத்தில், மோஸஸுடன் நம்பிக்கை கொண்டவர்களாக, அவருடைய சமூகத்தாரில் சிலரைத் தவிர, எவரும் இல்லை. நிச்சயமாக, ஃபேரோ மிகப்பெரும் ஆணவம் கொண்டவனாகவும், மேலும் மெய்யாகவே ஒரு கொடுங்கோலனாகவும் இருந்தான்.