Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:83 — ஜோனா

ஃபேரோ மற்றும் அவனுடைய பிரதானிகளின் கொடுங்கோன்மைக்கு அஞ்சிக் கொண்டிருந்த சமயத்தில், மோஸஸுடன் நம்பிக்கை கொண்டவர்களாக, அவருடைய சமூகத்தாரில் சிலரைத் தவிர, எவரும் இல்லை. நிச்சயமாக, ஃபேரோ மிகப்பெரும் ஆணவம் கொண்டவனாகவும், மேலும் மெய்யாகவே ஒரு கொடுங்கோலனாகவும் இருந்தான்.

[10:82] குற்றவாளிகள் வெறுத்த போதிலும், கடவுள் தன் வார்த்தைகளைக் கொண்டு சத்தியத்தை நிலை நிறுத்துகின்றார்.

[10:84] மோஸஸ், “என் சமூகத்தாரே, நீங்கள் மெய்யாகவே கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால், மெய்யாகவே நீங்கள் அடிபணிந்தவர்களாக இருந்தால், அப்போது உங்களுடைய பொறுப்பு களை அவரிடமே ஒப்படையுங்கள்” என்று கூறினார்.