Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:84 — ஜோனா

மோஸஸ், “என் சமூகத்தாரே, நீங்கள் மெய்யாகவே கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால், மெய்யாகவே நீங்கள் அடிபணிந்தவர்களாக இருந்தால், அப்போது உங்களுடைய பொறுப்பு களை அவரிடமே ஒப்படையுங்கள்” என்று கூறினார்.

[10:83] ஃபேரோ மற்றும் அவனுடைய பிரதானிகளின் கொடுங்கோன்மைக்கு அஞ்சிக் கொண்டிருந்த சமயத்தில், மோஸஸுடன் நம்பிக்கை கொண்டவர்களாக, அவருடைய சமூகத்தாரில் சிலரைத் தவிர, எவரும் இல்லை. நிச்சயமாக, ஃபேரோ மிகப்பெரும் ஆணவம் கொண்டவனாகவும், மேலும் மெய்யாகவே ஒரு கொடுங்கோலனாகவும் இருந்தான்.

[10:85] அவர்கள் கூறினார்கள், “நாங்கள் கடவுள் மீது எங்கள் பொறுப்புகளை வைக்கின்றோம். எங்கள் இரட்சகரே, அடக்கு முறை செய்யும் இம்மக்களின் வன்கொடுமைகளிலிருந்து எங்களைக் காப்பீராக.