குர்ஆன் 10:85 — ஜோனா
அவர்கள் கூறினார்கள், “நாங்கள் கடவுள் மீது எங்கள் பொறுப்புகளை வைக்கின்றோம். எங்கள் இரட்சகரே, அடக்கு முறை செய்யும் இம்மக்களின் வன்கொடுமைகளிலிருந்து எங்களைக் காப்பீராக.
[10:84] மோஸஸ், “என் சமூகத்தாரே, நீங்கள் மெய்யாகவே கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தால், மெய்யாகவே நீங்கள் அடிபணிந்தவர்களாக இருந்தால், அப்போது உங்களுடைய பொறுப்பு களை அவரிடமே ஒப்படையுங்கள்” என்று கூறினார்.
[10:86] “நம்ப மறுக்கும் மக்களிடமிருந்து, உம்முடைய கருணையால், எங்களைக் காப்பாற்றுவீராக.”