குர்ஆன் 10:86 — ஜோனா
“நம்ப மறுக்கும் மக்களிடமிருந்து, உம்முடைய கருணையால், எங்களைக் காப்பாற்றுவீராக.”
[10:85] அவர்கள் கூறினார்கள், “நாங்கள் கடவுள் மீது எங்கள் பொறுப்புகளை வைக்கின்றோம். எங்கள் இரட்சகரே, அடக்கு முறை செய்யும் இம்மக்களின் வன்கொடுமைகளிலிருந்து எங்களைக் காப்பீராக.
[10:87] நாம் மோஸஸிற்கும் அவருடைய சகோதரருக்கும், “தற்போதைக்கு எகிப்தில் உள்ள உங்களது வீடுகளைப்பராமரித்துக் கொண்டு உங்கள் வீடுகளையே ஆலயங்களாக ஆக்கிக் கொள்ளுங் கள், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) பேணிவாருங்கள். நம்பிக்கை கொண்டவர் களுக்கு நற்செய்தி வழங்குங்கள்” என்று உள்ளுணர்வு அளித்தோம்.