Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:94 — ஜோனா

உமது இரட்சகரிடமிருந்து உமக்கு வெளிப் படுத்தப்பட்டவற்றைக் குறித்து உமக்கு ஏதேனும் சந்தேகமிருக்குமாயின், அப்போது முந்திய வேதங்களைப் படிப்பவர்களிடம் கேட்பீராக. உண்மையில், உமது இரட்சகரிடமிருந்து சத்தியம் உமக்கு வந்திருக்கின்றது. சந்தேகம் கொள்வோருடன் இருந்துவிடாதீர்.

[10:93] இஸ்ரவேலின் சந்ததியினருக்கு கண்ணிய மானதொரு அந்தஸ்தைக் கொண்டு நாம் கொடையளித்தோம், மேலும் நல்ல வாழ்வாதாரங் களைக் கொண்டு அவர்களுக்கு அருள்பாலித் தோம். இருப்பினும், இந்த அறிவு அவர்களிடம் வந்த போது, அவர்கள் தர்க்கம் செய்து கொண்டனர். அவர்கள் தர்க்கித்துக் கொண்ட ஒவ்வொன்றைக் குறித்தும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் அன்று உமது இரட்சகர் அவர்களுக்குத் தீர்ப்பு அளிப்பார்.

[10:95] அன்றியும், நஷ்டவாளிகளுடன் நீர் இல்லா திருக்கும் பொருட்டு, கடவுள்-ன் வெளிப் பாடுகளை ஏற்க மறுப்போருடன் நீர் சேர்ந்து விட வேண்டாம்.