Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:95 — ஜோனா

அன்றியும், நஷ்டவாளிகளுடன் நீர் இல்லா திருக்கும் பொருட்டு, கடவுள்-ன் வெளிப் பாடுகளை ஏற்க மறுப்போருடன் நீர் சேர்ந்து விட வேண்டாம்.

[10:94] உமது இரட்சகரிடமிருந்து உமக்கு வெளிப் படுத்தப்பட்டவற்றைக் குறித்து உமக்கு ஏதேனும் சந்தேகமிருக்குமாயின், அப்போது முந்திய வேதங்களைப் படிப்பவர்களிடம் கேட்பீராக. உண்மையில், உமது இரட்சகரிடமிருந்து சத்தியம் உமக்கு வந்திருக்கின்றது. சந்தேகம் கொள்வோருடன் இருந்துவிடாதீர்.

[10:96] நிச்சயமாக, உமது இரட்சகரிடமிருந்து ஓர் ஆணையின் மூலம் கண்டனம் செய்யப்பட்டவர் களால் நம்பிக்கை கொள்ள இயலாது.