Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:96 — ஜோனா

நிச்சயமாக, உமது இரட்சகரிடமிருந்து ஓர் ஆணையின் மூலம் கண்டனம் செய்யப்பட்டவர் களால் நம்பிக்கை கொள்ள இயலாது.

[10:95] அன்றியும், நஷ்டவாளிகளுடன் நீர் இல்லா திருக்கும் பொருட்டு, கடவுள்-ன் வெளிப் பாடுகளை ஏற்க மறுப்போருடன் நீர் சேர்ந்து விட வேண்டாம்.

[10:97] வலிமிகுந்த அந்தத் தண்டனையை அவர்கள் காணும் வரை, எவ்விதமான சான்றை நீர் அவர்களிடம் காட்டினாலும் ஒரு பொருட்டல்ல, (அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது).