Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 10:97 — ஜோனா

வலிமிகுந்த அந்தத் தண்டனையை அவர்கள் காணும் வரை, எவ்விதமான சான்றை நீர் அவர்களிடம் காட்டினாலும் ஒரு பொருட்டல்ல, (அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது).

[10:96] நிச்சயமாக, உமது இரட்சகரிடமிருந்து ஓர் ஆணையின் மூலம் கண்டனம் செய்யப்பட்டவர் களால் நம்பிக்கை கொள்ள இயலாது.

[10:98] நம்பிக்கை கொள்ளும் எந்தச் சமூகத்திற்கும் நம்பிக்கை கொண்டதற்கான வெகுமதி நிச்சய மாகக் கொடுக்கப்படும். உதாரணமாக, ஜோனா வின் சமூகத்தார்: அவர்கள் நம்பிக்கை கொண்ட போது, இவ்வுலகில் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்த இழிவான தண்டனையை நாம் அகற்றினோம், மேலும் அவர்களை நாம் வளமானவர்களாக ஆக்கினோம்.