குர்ஆன் 11:104 — ஹூ
அது நேரிடுவதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை நாம் நிர்ணயித்துள்ளோம்.
[11:103] மறுவுலகின் தண்டனையை அஞ்சுவோருக்கு இது ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும். அது மனிதர்கள் அனைவரும் ஒன்று கூட்டப்படும் ஒரு நாளாகும் - காணப்பட வேண்டிய ஒரு நாளாகும்.
[11:105] அந்நாள் நிகழும் போது, எந்த ஓர் ஆன்மாவும் அவருடைய நாட்டத்திற்கு ஏற்பவே அன்றி, ஒரு வார்த்தை கூடப்பேசாது. சிலர் துக்ககரமாக இருப்பார்கள், மேலும் சிலர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள்.