Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:105 — ஹூ

அந்நாள் நிகழும் போது, எந்த ஓர் ஆன்மாவும் அவருடைய நாட்டத்திற்கு ஏற்பவே அன்றி, ஒரு வார்த்தை கூடப்பேசாது. சிலர் துக்ககரமாக இருப்பார்கள், மேலும் சிலர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள்.

[11:104] அது நேரிடுவதற்கென ஒரு குறிப்பிட்ட நேரத்தை நாம் நிர்ணயித்துள்ளோம்.

[11:106] துக்ககரமானவர்களைப் பொறுத்த வரை அவர்கள் நரகத்தில் இருப்பார்கள், அதிலே அவர்கள் துக்க பெருமூச்சு விட்டுக் கொண்டும் ஓலமிட்டுக் கொண்டும் இருப்பார்கள்.