Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:106 — ஹூ

துக்ககரமானவர்களைப் பொறுத்த வரை அவர்கள் நரகத்தில் இருப்பார்கள், அதிலே அவர்கள் துக்க பெருமூச்சு விட்டுக் கொண்டும் ஓலமிட்டுக் கொண்டும் இருப்பார்கள்.

[11:105] அந்நாள் நிகழும் போது, எந்த ஓர் ஆன்மாவும் அவருடைய நாட்டத்திற்கு ஏற்பவே அன்றி, ஒரு வார்த்தை கூடப்பேசாது. சிலர் துக்ககரமாக இருப்பார்கள், மேலும் சிலர் மகிழ்ச்சிகரமாக இருப்பார்கள்.

[11:107] உமது இரட்சகரின் நாட்டத்திற்கிணங்க, வானங்கள் மற்றும் பூமி நிலைத்திருக்கும் வரை, என்றென்றும் அவர்கள் அங்கே தங்கியிருப் பார்கள். உமது இரட்சகர் நினைத்ததை முடிப்பவர்.