குர்ஆன் 11:107 — ஹூ
உமது இரட்சகரின் நாட்டத்திற்கிணங்க, வானங்கள் மற்றும் பூமி நிலைத்திருக்கும் வரை, என்றென்றும் அவர்கள் அங்கே தங்கியிருப் பார்கள். உமது இரட்சகர் நினைத்ததை முடிப்பவர்.
[11:106] துக்ககரமானவர்களைப் பொறுத்த வரை அவர்கள் நரகத்தில் இருப்பார்கள், அதிலே அவர்கள் துக்க பெருமூச்சு விட்டுக் கொண்டும் ஓலமிட்டுக் கொண்டும் இருப்பார்கள்.
[11:108] பாக்கியசாலிகளைப் பொறுத்தவரை, அவர்கள் சுவனத்தில் இருப்பார்கள். உமது இரட்சகரின் நாட்டத்திற்கிணங்க, வானங்கள் மற்றும் பூமி நிலைத்திருக்கும் வரை, என்றென்றும் அவர்கள் அங்கே தங்கி இருப்பார்கள் - நிலைத்திருக்கும் ஒரு வெகுமதி.