Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:112 — ஹூ

ஆகையால், நீர் பின்பற்ற கட்டளையிடப்பட்ட பாதையில், உம்மோடு வருந்தித்திருந்தியவர் களுடன் தொடர்ந்து செல்வீராக, மேலும் வரம்பு மீறாதிருப்பீராக. நீங்கள் செய்கின்ற ஒவ்வொன் றையும் அவர் பார்ப்பவராக இருக்கின்றார்.

[11:111] உமது இரட்சகர் நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய செயல்களுக்குரிய பிரதிபலனை அளிப்பார். அவர்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் அவர் முற்றிலும் நன்கறிந்தவராக இருக் கின்றார்.

[11:113] நீங்கள் நரகத்திற்குள்ளாகி, மேலும் கடவுள்-க் கெதிராக உங்களுக்கு உதவி செய்யத் தோழர் கள் எவரையும் காணாமலும், அதன் பின்னர் நஷ்டமடைந்தவர்களாகவும் முடிந்து விடா திருக்கும் பொருட்டு, வரம்பு மீறியவர்களின் பால் சாய்ந்து விடாதீர்கள்.