Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:117 — ஹூ

எந்த சமூகத்தையும் அதன் மக்கள் நன்னெறி யாளர்களாக இருக்கும் பொழுது, உமது இரட்சகர் ஒரு போதும் அநீதமாக அழித்து விடுவதில்லை.

[11:116] தீமைகளைத் தடுப்பதற்குப் போதுமான புத்திசாலித்தனத்தை மட்டும் முந்திய தலை முறையினரில் இருந்த சிலர் பெற்றிருந்ததால்! அவர்களில் சிலர் மட்டுமே நம்மால் காக்கப் படுவதற்குத் தகுதி பெற்றிருந்தார்கள். வரம்பு மீறியவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் பொருள் சார்ந்த ஆடம்பரங்களில் மூழ்கி இருந்தனர்; அவர்கள் குற்றவாளிகளாக இருந் தனர்.

[11:118] உமது இரட்சகர் நாடியிருந்தால், எல்லா மக்களும் (நம்பிக்கையாளர்களாகிய) ஒரே கூட்டமாக இருந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் எப் போதும் (சத்தியத்தை) தர்க்கித்துக் கொண்டிருப் பார்கள்.