குர்ஆன் 11:116 — ஹூ
தீமைகளைத் தடுப்பதற்குப் போதுமான புத்திசாலித்தனத்தை மட்டும் முந்திய தலை முறையினரில் இருந்த சிலர் பெற்றிருந்ததால்! அவர்களில் சிலர் மட்டுமே நம்மால் காக்கப் படுவதற்குத் தகுதி பெற்றிருந்தார்கள். வரம்பு மீறியவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் பொருள் சார்ந்த ஆடம்பரங்களில் மூழ்கி இருந்தனர்; அவர்கள் குற்றவாளிகளாக இருந் தனர்.
[11:115] நீங்கள் உறுதியாய் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும், ஏனெனில் கடவுள் நன்னெறியாளர் களுக்குப் பிரதிபலனளிக்க ஒரு போதும் தவறுவதில்லை.
[11:117] எந்த சமூகத்தையும் அதன் மக்கள் நன்னெறி யாளர்களாக இருக்கும் பொழுது, உமது இரட்சகர் ஒரு போதும் அநீதமாக அழித்து விடுவதில்லை.