Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:122 — ஹூ

“பின்னர் காத்திருங்கள்; நாங்களும் காத்திருப் போம்”

[11:121] நம்ப மறுப்பவர்களிடம் கூறுவீராக , “ உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், அவ்வாறே நாங்களும் செய்வோம்.

[11:123] வானங்கள் மற்றும் பூமியின் எதிர்காலம் கடவுள் -க்குரியது, மேலும் எல்லா விஷயங்களும் அவரால் கட்டுப்படுத்தப்படுகின்றது. நீங்கள் அவரை வழிபட வேண்டும் மேலும் உறுதியான நம்பிக்கையை அவர் மீது வைக்க வேண்டும். உமது இரட்சகர் நீங்கள் செய்யும் எந்த ஒன்றையும், ஒரு போதும் அறியாமல் இல்லை.