குர்ஆன் 11:121 — ஹூ
நம்ப மறுப்பவர்களிடம் கூறுவீராக , “ உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், அவ்வாறே நாங்களும் செய்வோம்.
[11:120] நாம் உமது இதயத்தைப் பலப்படுத்துவதற்காக தூதர்களின் சரித்திரத்தில் போதுமானதை உமக்கு விவரிக்கின்றோம். இதில் உமக்கு சத்தியமும், அதே போல் நம்பிக்கையாளர் களுக்கு ஞான உபதேசங்களும், மற்றும் நினைவூட்டல்களும் வந்துள்ளன.
[11:122] “பின்னர் காத்திருங்கள்; நாங்களும் காத்திருப் போம்”