Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:21 — ஹூ

இவர்கள்தான் தங்கள் ஆன்மாக்களை இழந்து விட்டவர்கள், மேலும் அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்த இணைத் தெய்வங்கள் அவர்களைக் கைவிட்டு விடும்.

[11:20] அவர்கள் ஒருபோதும் தப்பித்து விடமுடியாது, அன்றி கடவுள்-க்கு எதிராக அவர்களுக்கு உதவி செய்யும் எந்த இரட்சகர்களையோ அல்லது எஜமானர்களையோ, அவர்கள் காணவும் மாட்டார்கள். அவர்களுக்கு தண்டனை இரு மடங்காக்கப்படும். அவர்கள் செவியேற்கத் தவறி விட்டனர், மேலும் அவர்கள் பார்க்கவும் தவறிவிட்டனர்.

[11:22] மறுவுலகில், மிக மோசமாக நஷ்டப்பட்டவர் களாக அவர்கள் இருப்பார்கள் என்பதில், சந்தேகம் இல்லை.