Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:22 — ஹூ

மறுவுலகில், மிக மோசமாக நஷ்டப்பட்டவர் களாக அவர்கள் இருப்பார்கள் என்பதில், சந்தேகம் இல்லை.

[11:21] இவர்கள்தான் தங்கள் ஆன்மாக்களை இழந்து விட்டவர்கள், மேலும் அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்த இணைத் தெய்வங்கள் அவர்களைக் கைவிட்டு விடும்.

[11:23] நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி, மேலும் தங்கள் இரட்சகருக்குத் தங்களையே அர்ப்பணிப்போரைப் பொறுத் தவரை, அவர்கள் சுவனவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அங்கே என்றென்றும் தங்கி இருப்பார்கள்.