Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:26 — ஹூ

“நீங்கள் கடவுள்-ஐ அன்றி வழிபட வேண்டாம், வலிமிகுந்ததொரு நாளின் தண்டனையை உங்களுக்காக நான் அஞ்சுகின்றேன்”.

[11:25] நாம் நோவாவை அவருடைய சமூகத்தாரிடம், “நான் தெளிவானதொரு எச்சரிப்பவராக உங்க ளிடம் வந்துள்ளேன்” என்று கூறியவராக அனுப்பினோம்.

[11:27] அவருடைய சமூகத்தாரில் இருந்த நம்ப மறுத்த தலைவர்கள் , “நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் என்பதை விட அதிகமாக எதுவுமில்லை என்றே நாங்கள் காண்கின்றோம், மேலும் உம்மை முதலில் பின்பற்றும் மக்கள் எங்களில் மிக மோசமானவர்களாக இருப்பதையே நாங்கள் காண்கின்றோம். எங்களுக்கு மேலாக எந்த மேன்மையும் நீர் பெற்றிருக்கவில்லை என்பதையே நாங்கள் காண்கின்றோம். உண்மையில், நீங்கள் பொய்யர்கள் என்றே நாங்கள் கருதுகின்றோம்”என்று கூறினார்கள்.