Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:25 — ஹூ

நாம் நோவாவை அவருடைய சமூகத்தாரிடம், “நான் தெளிவானதொரு எச்சரிப்பவராக உங்க ளிடம் வந்துள்ளேன்” என்று கூறியவராக அனுப்பினோம்.

[11:24] இவ்விரு கூட்டத்தாருக்குரிய உதாரணமாவது, குருடர் மற்றும் செவிடரை பார்ப்பவர் மற்றும் கேட்பவரோடு ஒப்பிடுவதைப் போன்றதாகும். அவர்கள் சமமானவர்களா? நீங்கள் கவனத்தில் கொள்ள மாட்டீர்களா?

[11:26] “நீங்கள் கடவுள்-ஐ அன்றி வழிபட வேண்டாம், வலிமிகுந்ததொரு நாளின் தண்டனையை உங்களுக்காக நான் அஞ்சுகின்றேன்”.