Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:24 — ஹூ

இவ்விரு கூட்டத்தாருக்குரிய உதாரணமாவது, குருடர் மற்றும் செவிடரை பார்ப்பவர் மற்றும் கேட்பவரோடு ஒப்பிடுவதைப் போன்றதாகும். அவர்கள் சமமானவர்களா? நீங்கள் கவனத்தில் கொள்ள மாட்டீர்களா?

[11:23] நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி, மேலும் தங்கள் இரட்சகருக்குத் தங்களையே அர்ப்பணிப்போரைப் பொறுத் தவரை, அவர்கள் சுவனவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அங்கே என்றென்றும் தங்கி இருப்பார்கள்.

[11:25] நாம் நோவாவை அவருடைய சமூகத்தாரிடம், “நான் தெளிவானதொரு எச்சரிப்பவராக உங்க ளிடம் வந்துள்ளேன்” என்று கூறியவராக அனுப்பினோம்.