Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:3 — ஹூ

“நீங்கள் உங்கள் இரட்சகரிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டும், பின்னர் அவரிடம் வருந்தித் திருந்த வேண்டும். அப்போது அவர் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு காலத்திற்கு, தாராள மாக உங்களுக்கு அருள்பாலிப்பார், மேலும் தன் கிருபையை, அதற்குத் தகுதியானவர்கள் மீது அருள்வார். நீங்கள் திரும்பி விட்டால், பின்னர் பயங்கரமான ஒரு நாளின் தண்டனை குறித்து உங்களுக்காக நான் அஞ்சுகின்றேன்”.

[11:2] பிரகடனம் செய்கின்றது: “கடவுள்-ஐ அன்றி நீங்கள் வழிபட வேண்டாம். ஓர் எச்சரிப்பவராகவும், அவ்வண்ணமே நற்செய்தியை தாங்கியவராகவும் அவரிடமிருந்து நான் உங்களிடம் வருகின்றேன்.

[11:4] உங்களுடைய இறுதித் திரும்புதல் கடவுள் இடமே உள்ளது, இன்னும் அவர் சர்வ சக்தியுடையவர்.