Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:4 — ஹூ

உங்களுடைய இறுதித் திரும்புதல் கடவுள் இடமே உள்ளது, இன்னும் அவர் சர்வ சக்தியுடையவர்.

[11:3] “நீங்கள் உங்கள் இரட்சகரிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டும், பின்னர் அவரிடம் வருந்தித் திருந்த வேண்டும். அப்போது அவர் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒரு காலத்திற்கு, தாராள மாக உங்களுக்கு அருள்பாலிப்பார், மேலும் தன் கிருபையை, அதற்குத் தகுதியானவர்கள் மீது அருள்வார். நீங்கள் திரும்பி விட்டால், பின்னர் பயங்கரமான ஒரு நாளின் தண்டனை குறித்து உங்களுக்காக நான் அஞ்சுகின்றேன்”.

[11:5] உண்மையில், தங்கள் அழ்மனதின் எண்ணங் களை அவர் அறிந்து கொள்வதிலிருந்தும் அவற்றை தடுத்து விடுவதைப் போல, அவர்கள் மறைத்துக் கொள்கின்றனர். மெய்யாகவே, அவர்கள் தங்களுடைய ஆடைகளால் தங்களை மூடிக்கொள்ளும் போதே, அவர்களுடைய எல்லா இரகசியங்களையும் அறிவிப்புகளையும் அவர் அறிகின்றார். அவர் ஆழ்மனதின் எண்ணங்களை அறிகின்றார்.