Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:5 — ஹூ

உண்மையில், தங்கள் அழ்மனதின் எண்ணங் களை அவர் அறிந்து கொள்வதிலிருந்தும் அவற்றை தடுத்து விடுவதைப் போல, அவர்கள் மறைத்துக் கொள்கின்றனர். மெய்யாகவே, அவர்கள் தங்களுடைய ஆடைகளால் தங்களை மூடிக்கொள்ளும் போதே, அவர்களுடைய எல்லா இரகசியங்களையும் அறிவிப்புகளையும் அவர் அறிகின்றார். அவர் ஆழ்மனதின் எண்ணங்களை அறிகின்றார்.

[11:4] உங்களுடைய இறுதித் திரும்புதல் கடவுள் இடமே உள்ளது, இன்னும் அவர் சர்வ சக்தியுடையவர்.

[11:6] கடவுள்-ஆல் வாழ்வாதாரத்திற்கு உத்தர வாதம் அளிக்கப்படாத எந்த ஒரு படைப்பும் பூமியில் இல்லை. இன்னும் அதன் பாதையையும் அதன் இறுதி விதியையும் அவர் அறிந்திருக் கின்றார். அனைத்தும், ஆழ்ந்ததோர் பதிவேட்டில் பதிவாகி உள்ளது.