குர்ஆன் 11:35 — ஹூ
“இந்தக் கதையை இவர் உருவாக்கிக் கொண்டார்” என்று அவர்கள் கூறுவார் களாயின், அப்போது “இதனை நான் உருவாக் கியிருப்பேனாயின், என் குற்றத்திற்கு நானே பொறுப்பாளியாவேன், மேலும் நீங்கள் செய்யும் எந்தக் குற்றத்திற்கும், நான் குற்றமற்றவன் ஆவேன்” என்று கூறுவீராக.
[11:34] “நான் உங்களுக்கு உபதேசம் செய்தாலும், உங்களை வழிகேட்டில் அனுப்ப வேண்டும் என்பது கடவுள் நாட்டமாகயிருப்பின், என்னு டைய உபதேசம் உங்களுக்குப் பயனளிக்காது. அவரே உங்கள் இரட்சகர், மேலும் அவரிடமே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள்.”
[11:36] நோவாவிற்கு உள்ளுணர்வு அளிக்கப்பட்டது: “ஏற்கனவே நம்பிக்கை கொண்டோரைத் தவிர, உமது சமூகத்தாரில் எவரும் இதற்கு அப்பால் நம்பிக்கை கொள்ளப்போவதில்லை. அவர் களுடைய செயல்களால் துக்கமடையாதீர்.