குர்ஆன் 11:52 — ஹூ
“என்னுடைய சமூகத்தாரே, உங்கள் இரட்ச கரிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள், பின்னர் அவரிடம் வருந்தித்திருந்துங்கள். அப்போது அவர் விண்ணிலிருந்து உங்களுக்கு வாழ்வாதாரங் களைப் பொழிவார், மேலும் உங்களுடைய பலத்தை அதிகரிப்பார். வரம்பு மீறியவர்களாக திரும்பி விடாதீர்கள்.”
[11:51] “என்னுடைய சமூகத்தாரே, நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. எனது கூலி என்னைத் துவக்கியவரிடமிருந்து மட்டுமே வருகின்றது. நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா?
[11:53] அவர்கள் கூறினர், “ஹூதே, நீர் எந்தச் சான்றையும் எங்களுக்குக் காட்டவில்லை, மேலும் நீர் கூறுகின்றீர் என்பதற்காக எங்களுடைய தெய்வங்களை நாங்கள் கை விட்டு விடப் போவதில்லை. நாங்கள் ஒருபோதும் உம்மோடு நம்பிக்கையாளர்களாக இருக்கப் போவதில்லை.