Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:51 — ஹூ

“என்னுடைய சமூகத்தாரே, நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. எனது கூலி என்னைத் துவக்கியவரிடமிருந்து மட்டுமே வருகின்றது. நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா?

[11:50] ஆதுகளிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் கூறினார், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; அவரைத் தவிர உங்களுக்கு வேறு தெய்வம் இல்லை. நீங்கள் கற்பனையே செய்கின்றீர்கள்.

[11:52] “என்னுடைய சமூகத்தாரே, உங்கள் இரட்ச கரிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள், பின்னர் அவரிடம் வருந்தித்திருந்துங்கள். அப்போது அவர் விண்ணிலிருந்து உங்களுக்கு வாழ்வாதாரங் களைப் பொழிவார், மேலும் உங்களுடைய பலத்தை அதிகரிப்பார். வரம்பு மீறியவர்களாக திரும்பி விடாதீர்கள்.”