Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:50 — ஹூ

ஆதுகளிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை நாம் அனுப்பினோம். அவர் கூறினார், “என் சமூகத்தாரே, கடவுள்-ஐ வழிபடுங்கள்; அவரைத் தவிர உங்களுக்கு வேறு தெய்வம் இல்லை. நீங்கள் கற்பனையே செய்கின்றீர்கள்.

[11:49] இது, கடந்த காலத்தில் இருந்து நாம் உமக்கு வெளிப்படுத்தும் செய்தி ஆகும். இதற்கு முன்னர்-நீர் அவற்றைப் பற்றி எவ்வித அறிவும் பெற்றிருக்கவில்லை-நீரோ அல்லது உம்முடைய சமூகத்தாரோ. ஆகையால், பொறுமையுடன் இருப்பீராக. இறுதி வெற்றி நன்னெறியாளர்களுக்கே உரியது.

[11:51] “என்னுடைய சமூகத்தாரே, நான் உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. எனது கூலி என்னைத் துவக்கியவரிடமிருந்து மட்டுமே வருகின்றது. நீங்கள் புரிந்து கொள்ள வில்லையா?