Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:54 — ஹூ

“எங்களுடைய தெய்வங்களில் சில, ஒரு சாபத்தைக் கொண்டு உம்மைச் சபித்து விட்டது என்றே நாங்கள் நம்புகின்றோம்”. அவர் கூறினார், “நான் கடவுள் முன் சாட்சி அளிக்கின்றேன், மேலும் நீங்களும் கூட சாட்சியளியுங்கள், நீங்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்களை நான் கைவிட்டு விட்டேன்-

[11:53] அவர்கள் கூறினர், “ஹூதே, நீர் எந்தச் சான்றையும் எங்களுக்குக் காட்டவில்லை, மேலும் நீர் கூறுகின்றீர் என்பதற்காக எங்களுடைய தெய்வங்களை நாங்கள் கை விட்டு விடப் போவதில்லை. நாங்கள் ஒருபோதும் உம்மோடு நம்பிக்கையாளர்களாக இருக்கப் போவதில்லை.

[11:55] “அவரை அன்றி. எனவே, தாமதமின்றி, உங்களுடைய ஒருமித்த முடிவை எனக்குக் கூறுங்கள்.