குர்ஆன் 11:55 — ஹூ
“அவரை அன்றி. எனவே, தாமதமின்றி, உங்களுடைய ஒருமித்த முடிவை எனக்குக் கூறுங்கள்.
[11:54] “எங்களுடைய தெய்வங்களில் சில, ஒரு சாபத்தைக் கொண்டு உம்மைச் சபித்து விட்டது என்றே நாங்கள் நம்புகின்றோம்”. அவர் கூறினார், “நான் கடவுள் முன் சாட்சி அளிக்கின்றேன், மேலும் நீங்களும் கூட சாட்சியளியுங்கள், நீங்கள் அமைத்துக் கொண்ட இணைத் தெய்வங்களை நான் கைவிட்டு விட்டேன்-
[11:56] “நான் என்னுடைய உறுதியான நம்பிக்கையை, என்னுடைய இரட்சகரும், மேலும் உங்களுடைய இரட்சகருமாகிய கடவுள்-இடம் வைத்து விட்டேன். அவர் கட்டுப்படுத்தாத எந்த ஒரு படைப்பும் இல்லை. என் இரட்சகர் நேரான பாதையின் மீது இருக்கின்றார்.