குர்ஆன் 11:56 — ஹூ
“நான் என்னுடைய உறுதியான நம்பிக்கையை, என்னுடைய இரட்சகரும், மேலும் உங்களுடைய இரட்சகருமாகிய கடவுள்-இடம் வைத்து விட்டேன். அவர் கட்டுப்படுத்தாத எந்த ஒரு படைப்பும் இல்லை. என் இரட்சகர் நேரான பாதையின் மீது இருக்கின்றார்.
[11:55] “அவரை அன்றி. எனவே, தாமதமின்றி, உங்களுடைய ஒருமித்த முடிவை எனக்குக் கூறுங்கள்.
[11:57] “நீங்கள் திரும்பிச் சென்று விட்டால், எதைக் கொண்டு நான் அனுப்பப்பட்டேனோ அதை நான் உங்களிடம் ஒப்படைத்து விட்டேன். என்னுடைய இரட்சகர் உங்களுக்குப் பதிலாக உங்களுடைய இடத்தில் வேறு சமூகத்தாரை அமைத்துவிடுவார்; நீங்கள் அவருக்குச் சிறிதளவும் தீங்கிழைத்து விட முடியாது. என் இரட்சகர் அனைத்து விஷயங் களையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.”