Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 11:57 — ஹூ

“நீங்கள் திரும்பிச் சென்று விட்டால், எதைக் கொண்டு நான் அனுப்பப்பட்டேனோ அதை நான் உங்களிடம் ஒப்படைத்து விட்டேன். என்னுடைய இரட்சகர் உங்களுக்குப் பதிலாக உங்களுடைய இடத்தில் வேறு சமூகத்தாரை அமைத்துவிடுவார்; நீங்கள் அவருக்குச் சிறிதளவும் தீங்கிழைத்து விட முடியாது. என் இரட்சகர் அனைத்து விஷயங் களையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.”

[11:56] “நான் என்னுடைய உறுதியான நம்பிக்கையை, என்னுடைய இரட்சகரும், மேலும் உங்களுடைய இரட்சகருமாகிய கடவுள்-இடம் வைத்து விட்டேன். அவர் கட்டுப்படுத்தாத எந்த ஒரு படைப்பும் இல்லை. என் இரட்சகர் நேரான பாதையின் மீது இருக்கின்றார்.

[11:58] நம்முடைய தீர்ப்பு வந்தபோது, நாம் ஹூதையும் அவருடன் நம்பிக்கை கொண்டோரையும், நம்மிடமிருந்துள்ள கருணையால் காத்துக் கொண்டோம். ஒரு பயங்கரமான தண்டனையி லிருந்து நாம் அவர்களைக் காப்பாற்றினோம்.